BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

வவுனியாவில் பயங்கரம்: சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான வயதுப் பெண் பலி!

வவுனியாவில் பயங்கரம்: சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான வயதுப் பெண் பலி!

வவுனியா, சொக்கடிப்புளவு கிராமத்தில் நேற்று (08.04.2026) இரவு இடம்பெற்ற குடும்பத் தகராறில் பெண் ஒருவர் தனது சகோதரனாலேயே கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் சகோதர முறையானவர், மதுபோதையில் இருந்த நிலையில் கத்தியால் தாக்கியதில் இப்பெண் படுகாயமடைந்துள்ளார்.


உடனடியாக அங்கிருந்தவர்களின் உதவியுடன் அவர் வவுனியா பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பூவரசங்குளம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். இந்தக் கொலைக்கான பின்னணி அல்லது துல்லியமான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"