BREAKING
இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்! இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்!

இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு

இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு

இலங்கையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (15) சற்று உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, டொலர், யூரோ உள்ளிட்ட முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூ.311.78 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ.319.26 ஆகவும் பதிவாகியுள்ளது. அதேபோல் யூரோ, சுவிஸ் பிராங், கனேடிய டொலர், அவுஸ்திரேலிய டொலர், சிங்கப்பூர் டொலர் மற்றும் ஜப்பானிய யென் உள்ளிட்ட நாணயங்களின் மதிப்புகளும் மாறுபாடுகளுடன் பதிவாகியுள்ளன.

இந்த மாற்றம் வெளிநாட்டு சந்தை நிலவரம் மற்றும் உள்ளக பொருளாதார சூழ்நிலைகளின் அடிப்படையில் ஏற்பட்டதாக பொருளாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"