BREAKING
நெஞ்செரிச்சல் என நினைத்து மருத்துவமனை சென்ற பெண் ; உணவுக்குழாயில் உயிருடன் இருந்த ஒட்டுண்ணிப் புழு ஜனாதிபதி செயலக வளாகத்தில் அமைதியின்மை ; தேரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி ; சி.ஐ.டி. வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கு இடையே முரண்பாடு "தேரர்களின் காவி உடையைத் தொடாதீர்கள்"; போராட்டம் தொடர்பில் சஜித் பிரேமதாச கண்டனம் நெஞ்செரிச்சல் என நினைத்து மருத்துவமனை சென்ற பெண் ; உணவுக்குழாயில் உயிருடன் இருந்த ஒட்டுண்ணிப் புழு ஜனாதிபதி செயலக வளாகத்தில் அமைதியின்மை ; தேரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி ; சி.ஐ.டி. வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கு இடையே முரண்பாடு "தேரர்களின் காவி உடையைத் தொடாதீர்கள்"; போராட்டம் தொடர்பில் சஜித் பிரேமதாச கண்டனம்

சீமெந்து விலை உயர்வு

சீமெந்து விலை உயர்வு

நாட்டில் நிலவி வரும் தற்போதைய நெருக்கடியின் காரணமாக சீமெந்து விலையும் அதிகரித்துள்ளது.

கட்டுமானப் பொருட்கள் விற்பனையாளர்கள் தெரிவிப்பதாவது, ஒரு மூட்டை சீமெந்தின் விலை சுமார் ரூபாய் 175 அளவிற்கு உயர்ந்துள்ளது.

இதன்படி, தற்போது சந்தையில் ஒரு மூட்டை சீமெந்து ரூபாய் 2,250க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், இதே நெருக்கடியின் தாக்கத்தால் மணல் மற்றும் கல் உள்ளிட்ட பிற கட்டுமானப் பொருட்களின் விலைகளும் ஏற்கனவே அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"