BREAKING
பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணுக்கு காதலன் செய்த வெறிச்செயல் ; மெசேஜ்களால் வந்த வினை உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு இலகுவான வழிமுறை மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த பிரித்தானிய தமிழ் சிறுமி மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் ; பிரதி அமைச்சர் பிரதீப் இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணுக்கு காதலன் செய்த வெறிச்செயல் ; மெசேஜ்களால் வந்த வினை உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு இலகுவான வழிமுறை மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த பிரித்தானிய தமிழ் சிறுமி மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் ; பிரதி அமைச்சர் பிரதீப் இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்

வயசே ஆகாதா? நடிகை சரண்யா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்!

வயசே ஆகாதா? நடிகை சரண்யா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்!

'யாரடி நீ மோகினி' படத்தில் நயன்தாராவின் தங்கையாகவும், 'வேலாயுதம்' படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சரண்யா மோகன்.


'வெண்ணிலா கபடி குழு', 'ஈரம்' போன்ற தரமான படங்களில் நடித்துப் புகழ்பெற்ற இவர், 2015-ல் திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகினார். தற்போது தனது கணவர் மற்றும் ஒரு மகன், மகளுடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சரண்யா மோகனின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதைப் பார்த்த ரசிகர்கள், பல ஆண்டுகள் கடந்தும் அவர் அப்படியே இருப்பதைப் பார்த்து, "இவருக்கு வயசே ஆகாதா?" என ஆச்சரியத்துடன் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"