BREAKING
குச்சவெளி இளைஞர் மீது தாக்குதல் மற்றும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக முறைப்பாடு யாழ்ப்பாணம் பொது நூலகம் மற்றும் பழைய மாவட்டச் செயலகத்தை பார்வையிட்ட அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஜனநாயகன் முதல் நாள் வசூலில் சாதனை; சென்னையில் மட்டும் ரூ.6 கோடிக்கும் மேல் வசூல் டார்ஃபூர் கிளர்ச்சித் தலைவர் அப்துல்லா பண்டா மீதான போர்க்குற்ற வழக்கை கைவிட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கறுப்பு ஜூலை நினைவேந்தல்: இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கோரி லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் குச்சவெளி இளைஞர் மீது தாக்குதல் மற்றும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக முறைப்பாடு யாழ்ப்பாணம் பொது நூலகம் மற்றும் பழைய மாவட்டச் செயலகத்தை பார்வையிட்ட அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஜனநாயகன் முதல் நாள் வசூலில் சாதனை; சென்னையில் மட்டும் ரூ.6 கோடிக்கும் மேல் வசூல் டார்ஃபூர் கிளர்ச்சித் தலைவர் அப்துல்லா பண்டா மீதான போர்க்குற்ற வழக்கை கைவிட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கறுப்பு ஜூலை நினைவேந்தல்: இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கோரி லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்

"ஆ ராஜா! உன்னைத்தான் தேடிட்டு இருந்தேன்" - நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி நண்பனை நலம் விசாரித்த ஜனாதிபதி!

"ஆ ராஜா! உன்னைத்தான் தேடிட்டு இருந்தேன்" - நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி நண்பனை நலம் விசாரித்த ஜனாதிபதி!

அதிகாரம் மனிதர்களை மாற்றும் என்பார்கள், ஆனால் உண்மை நட்பு என்றும் மாறாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் செயல் அமைந்திருந்தது. அண்மையில் அனுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், தனது பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழச் சென்று கொண்டிருந்தபோது, கூட்டத்தில் நின்றிருந்த தனது பழைய நண்பரான 'ராஜா' என்பவரைக் கண்டுள்ளார்.

உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தச் சொன்ன ஜனாதிபதி, கண்ணாடியை இறக்கி நண்பனின் கையைப் பிடித்து, "ஆ ராஜா! நான் உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்..." என மிகவும் எதார்த்தமாக நலம் விசாரித்துள்ளார். ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருந்தபோதும், தனது பழைய காலத்துத் தோழனை அடையாளம் கண்டு அவர் காட்டிய இந்த எளிமையும், பண்பும் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. "பதவி வந்தாலும் பழைய நட்பை மறக்காத மனிதர்" எனப் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து ஜனாதிபதிக்குத் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"