BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வைப்பீடு முதியோர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வைப்பீடு முதியோர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கான மே மாத கொடுப்பனவு இன்று (29) அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்யப்படுவதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் உள்ள தகுதியான முதியோர்கள் இதன் மூலம் நேரடியாக தங்களது அஸ்வெசும கணக்குகள் வழியாக பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

முதலாம் கட்டத்தில் மட்டும் 3.12 பில்லியன் ரூபாய் அளவிலும், இரண்டாம் கட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 73,663 முதியோர்களுக்கு 368 மில்லியன் ரூபாய் அளவிலும் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான முதியோர் நேரடியாக பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"