BREAKING
யாழ். பலாலியில் தொடரும் போராட்டம் ; போராட்ட களத்தில் மயங்கி சரிந்த பெண் எரிபொருள் விலையை அதிகரிக்கக் கோரும் தனியார் நிறுவனங்கள் ; ஒப்பந்தங்களைத் திருத்த ஜனாதிபதி தீர்மானம் பாகிஸ்தானின் அதிரடி துடுப்பாட்டம் ; 82 ஓட்டங்களால் இலங்கை தோல்வி திடீரென மாறும் வானிலை ; வங்கக்கடலில் உருவாகும் புதிய அச்சுறுத்தல் நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு யாழ். பலாலியில் தொடரும் போராட்டம் ; போராட்ட களத்தில் மயங்கி சரிந்த பெண் எரிபொருள் விலையை அதிகரிக்கக் கோரும் தனியார் நிறுவனங்கள் ; ஒப்பந்தங்களைத் திருத்த ஜனாதிபதி தீர்மானம் பாகிஸ்தானின் அதிரடி துடுப்பாட்டம் ; 82 ஓட்டங்களால் இலங்கை தோல்வி திடீரென மாறும் வானிலை ; வங்கக்கடலில் உருவாகும் புதிய அச்சுறுத்தல் நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு

சூர்யா நடிப்பில் கருப்பு படம் நாட்களில் உலகளவில் ரூ. கோடி வசூல்

சூர்யா நடிப்பில் கருப்பு படம் நாட்களில் உலகளவில் ரூ. கோடி வசூல்

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ திரைப்படம், 2026ஆம் ஆண்டின் முக்கிய பிளாக்பஸ்டர் படமாக மாறியுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம், பல தடைகளைத் தாண்டி மே 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

திரையரங்குகளில் வெளியானதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், வலுவான கதை மற்றும் நடிப்பு காரணமாக பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடுகிறது.

இப்போது வெளியாகியுள்ள தகவலின்படி, படம் 14 நாட்களை கடந்த நிலையில் உலகளவில் சுமார் ரூ.286 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ‘கருப்பு’ படம் சூர்யாவின் கரியரில் முக்கியமான வெற்றிப் படமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"