BREAKING
யாழ். பலாலியில் தொடரும் போராட்டம் ; போராட்ட களத்தில் மயங்கி சரிந்த பெண் எரிபொருள் விலையை அதிகரிக்கக் கோரும் தனியார் நிறுவனங்கள் ; ஒப்பந்தங்களைத் திருத்த ஜனாதிபதி தீர்மானம் பாகிஸ்தானின் அதிரடி துடுப்பாட்டம் ; 82 ஓட்டங்களால் இலங்கை தோல்வி திடீரென மாறும் வானிலை ; வங்கக்கடலில் உருவாகும் புதிய அச்சுறுத்தல் நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு யாழ். பலாலியில் தொடரும் போராட்டம் ; போராட்ட களத்தில் மயங்கி சரிந்த பெண் எரிபொருள் விலையை அதிகரிக்கக் கோரும் தனியார் நிறுவனங்கள் ; ஒப்பந்தங்களைத் திருத்த ஜனாதிபதி தீர்மானம் பாகிஸ்தானின் அதிரடி துடுப்பாட்டம் ; 82 ஓட்டங்களால் இலங்கை தோல்வி திடீரென மாறும் வானிலை ; வங்கக்கடலில் உருவாகும் புதிய அச்சுறுத்தல் நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு

நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு

நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு

அமெரிக்காவின் ஃபெடரல் விடுமுறை தினமான 'கொலம்பஸ் தினத்தை (Columbus Day) முன்னிட்டு, நாளை (12) கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய, குறித்த விடுமுறை நாளில் தூதரகத்தின் அன்றாட சேவைகள் மற்றும் வழக்கமான அலுவலகச் செயற்பாடுகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஒக்டோபர் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் வழமைபோல் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"