BREAKING
குச்சவெளி இளைஞர் மீது தாக்குதல் மற்றும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக முறைப்பாடு யாழ்ப்பாணம் பொது நூலகம் மற்றும் பழைய மாவட்டச் செயலகத்தை பார்வையிட்ட அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஜனநாயகன் முதல் நாள் வசூலில் சாதனை; சென்னையில் மட்டும் ரூ.6 கோடிக்கும் மேல் வசூல் டார்ஃபூர் கிளர்ச்சித் தலைவர் அப்துல்லா பண்டா மீதான போர்க்குற்ற வழக்கை கைவிட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கறுப்பு ஜூலை நினைவேந்தல்: இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கோரி லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் குச்சவெளி இளைஞர் மீது தாக்குதல் மற்றும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக முறைப்பாடு யாழ்ப்பாணம் பொது நூலகம் மற்றும் பழைய மாவட்டச் செயலகத்தை பார்வையிட்ட அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஜனநாயகன் முதல் நாள் வசூலில் சாதனை; சென்னையில் மட்டும் ரூ.6 கோடிக்கும் மேல் வசூல் டார்ஃபூர் கிளர்ச்சித் தலைவர் அப்துல்லா பண்டா மீதான போர்க்குற்ற வழக்கை கைவிட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கறுப்பு ஜூலை நினைவேந்தல்: இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கோரி லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: மீண்டும் வருகிறது 'பாண்டியன் ஸ்டோர்ஸ் ' - விஜய் டிவியின் அதிரடி அறிவிப்பு!

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: மீண்டும் வருகிறது 'பாண்டியன் ஸ்டோர்ஸ் ' - விஜய் டிவியின் அதிரடி அறிவிப்பு!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற சீரியல்களான சரவணன் மீனாட்சி, 7சி, மௌன ராகம், பாரதி கண்ணம்மா வரிசையில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலுக்கு என்றுமே தனி இடம் உண்டு. அண்ணன்-தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் தொடர், கடந்த 2023-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' புதிய கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்தாலும், மூர்த்தி, கதிர், முல்லை என முதல் பாகத்தின் கதாபாத்திரங்களை ரசிகர்கள் இன்றும் சமூக வலைதளங்களில் மிஸ் செய்வதாகக் கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் இந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தை மீண்டும் ஒளிபரப்ப விஜய் டிவி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் இந்தத் தொடர் மீண்டும் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் இந்தத் தொடரைக் காணலாம். பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் இந்த அறிவிப்பு விஜய் டிவி ரசிகர்கள் மற்றும் இல்லத்தரசிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"