BREAKING
யாழில் ரௌடிகள் அட்டகாசம்; வீடொன்றில் நுழைந்து குடும்பத்தினர் மீது தாக்குதல் அமெரிக்கத் தூதரகம் இரு நாட்களுக்கு பூட்டு வகுப்பறையில் மாணவர்கள் மோதல்; ஓடிவந்த அதிபருக்கு காத்திருந்த டிவிஸ்ட்! ஆபாச மேசேஜ்; தவெக எம்.எல்.ஏ செயலால் முதலமைச்சர் விஜய்க்கு தலைவலி! இன்று இரவு வானில் அதிசயம்; காண தவறாதீர்கள்! யாழில் ரௌடிகள் அட்டகாசம்; வீடொன்றில் நுழைந்து குடும்பத்தினர் மீது தாக்குதல் அமெரிக்கத் தூதரகம் இரு நாட்களுக்கு பூட்டு வகுப்பறையில் மாணவர்கள் மோதல்; ஓடிவந்த அதிபருக்கு காத்திருந்த டிவிஸ்ட்! ஆபாச மேசேஜ்; தவெக எம்.எல்.ஏ செயலால் முதலமைச்சர் விஜய்க்கு தலைவலி! இன்று இரவு வானில் அதிசயம்; காண தவறாதீர்கள்!

யாழில் ரௌடிகள் அட்டகாசம்; வீடொன்றில் நுழைந்து குடும்பத்தினர் மீது தாக்குதல்

யாழில் ரௌடிகள் அட்டகாசம்; வீடொன்றில் நுழைந்து குடும்பத்தினர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடாத்திய 06 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நெல்லியடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று , வீட்டில் இருந்த தாய் , தந்தை , மகன் மற்றும் மகள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நாடத்தி விட்டு தப்பி சென்றனர்.

தாக்குதலில் காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிஸார் தாக்குதலாளிகளில் 06 பேரை நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் தெரியாத நிலையில் , கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் , தாக்குதலில் ஈடுபட்ட ஏனையோரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"