அமெரிக்காவின் தேசிய விடுமுறையான Thanksgiving தினத்தை முன்னிட்டு, இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எதிர்வரும் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
தூதரகத்தின் வழக்கமான சேவைகள் மற்றும் அலுவலக நடவடிக்கைகள் குறித்த இரு தினங்களிலும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக