BREAKING
யாழ் வீதிகளில் இப்படியும் சம்பவங்கள் ; மிகுந்த அவதானம் மக்களே ; ஆளுநரின் முக்கிய தகவல் Instagram Subscription மூலம் மாதம் ரூ.85 லட்சம் வருமானம் பெறும் யுவதி! மட்டக்களப்பில் இரவோடிரவாக கைதான மலேசிய பெண் ; வலது கால் முறிந்ததால் வந்த வினை ஈழத்தின் புகழ்பூத்த கவிஞர் பேராசிரியர் உருத்ரமூர்த்தி சேரன் காலமானார் பெண் சாரதியால் 10 மோட்டார் சைக்கிள்களுக்கு நடந்த சம்பவம் ; விசாரணைகள் தீவிரம் யாழ் வீதிகளில் இப்படியும் சம்பவங்கள் ; மிகுந்த அவதானம் மக்களே ; ஆளுநரின் முக்கிய தகவல் Instagram Subscription மூலம் மாதம் ரூ.85 லட்சம் வருமானம் பெறும் யுவதி! மட்டக்களப்பில் இரவோடிரவாக கைதான மலேசிய பெண் ; வலது கால் முறிந்ததால் வந்த வினை ஈழத்தின் புகழ்பூத்த கவிஞர் பேராசிரியர் உருத்ரமூர்த்தி சேரன் காலமானார் பெண் சாரதியால் 10 மோட்டார் சைக்கிள்களுக்கு நடந்த சம்பவம் ; விசாரணைகள் தீவிரம்

மூலம் மாதம் ரூ. லட்சம் வருமானம் பெறும் யுவதி!

மூலம் மாதம் ரூ. லட்சம் வருமானம் பெறும் யுவதி!

  கேரளாவைச் சேர்ந்த அஷ்வானி என்கிற இளம்பெண் Instagram Subscription மூலம் மாதம் ரூ.85 லட்சம் வருமானம் ஈட்டி வருகிற தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

டிவி சீரியல் நடிகைகள், யுடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள், மார்க்கெட் இல்லாத சினிமா நடிகைகள் இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் மாதம் பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார்கள்.

மாதம் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் அவர்களின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்க்க முடியும். சற்று கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து வீடியோ வெளியிடுவார்கள்.

 அந்தவகையில் கேரளாவைச் சேர்ந்த அஷ்வானி என்கிற இளம்பெண் Instagram Subscription மூலம் மாதம் ரூ.85 லட்சம் வருமானம் ஈட்டி வருகிறார் என கூறப்படுகின்றது.

இவர் பதிவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்க 21.4 ஆயிரம் பேர் மாதம் ரூ.399 பணம் செலுத்தி சந்தாதாரர்களாக சேர்ந்துள்ளனர்.

ஏற்கனவே 28.3 ஆயிரம் சப்ஸ்கிரைபர் மூலம் மாதம் ஒரு கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டிய அஷ்வானி கடந்த வருடம் மட்டும் ரூ.51 லட்சம் வரி கட்டியிருக்கிறாராம்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"