BREAKING
கஸ்ஸப தேரரின் கம்பு சுழற்றல் நாட்டிற்கு தீங்கு ; ஜனாதிபதி அனுர கடும் சினம் நேருக்கு நேர் மோதிய இரு பேருந்துகள் ; 28 பேர் வைத்தியசாலையில் அனுமதி யாழில் நள்ளிரவில் தந்தை, மகனை பலியெடுத்த சம்பவம் ; மேலதிக தகவல் வெளியானது மஹா கந்த சஷ்டி ;திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்; பொலிஸார் குவிப்பு! சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஜீப் வண்டி ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன் கஸ்ஸப தேரரின் கம்பு சுழற்றல் நாட்டிற்கு தீங்கு ; ஜனாதிபதி அனுர கடும் சினம் நேருக்கு நேர் மோதிய இரு பேருந்துகள் ; 28 பேர் வைத்தியசாலையில் அனுமதி யாழில் நள்ளிரவில் தந்தை, மகனை பலியெடுத்த சம்பவம் ; மேலதிக தகவல் வெளியானது மஹா கந்த சஷ்டி ;திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்; பொலிஸார் குவிப்பு! சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஜீப் வண்டி ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன்

நேருக்கு நேர் மோதிய இரு பேருந்துகள் ; பேர் வைத்தியசாலையில் அனுமதி

நேருக்கு நேர் மோதிய இரு பேருந்துகள் ; பேர் வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியா - தலவாக்கலை (A7) பிரதான வீதியின் நானுஓயா, டெஸ்போட் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (14) முற்பகல் 11.00 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"