BREAKING
மஹா கந்த சஷ்டி ;திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்; பொலிஸார் குவிப்பு! சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஜீப் வண்டி ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன் உயர்தர மாணவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு ; வெளியான முக்கிய தகவல் ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 : அதிஸ்டம் பெறும் ராசிகள் இவர்கள் தான்! கிண்ணியாவில் சோதனையில் சிக்கிய 07 சாரதிகள் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை மஹா கந்த சஷ்டி ;திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்; பொலிஸார் குவிப்பு! சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஜீப் வண்டி ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன் உயர்தர மாணவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு ; வெளியான முக்கிய தகவல் ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 : அதிஸ்டம் பெறும் ராசிகள் இவர்கள் தான்! கிண்ணியாவில் சோதனையில் சிக்கிய 07 சாரதிகள் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை

சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஜீப் வண்டி ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன்

சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஜீப் வண்டி ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன்

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜீப் வண்டி ஒன்றுடன் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரகசியமாக கிடைத்த உளவுத்துறைத் தகவலின் அடிப்படையில், மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (13) இந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கையின் போது, சந்தேக நபருடன் சேர்த்து சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஜீப் வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொரலஸ்கமுவவைச் சேர்ந்தவர் ஆவார். அவர் இன்று சனிக்கிழமை (14) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"