BREAKING
இலங்கை காதலனிடம் ஏமாந்த ஜெர்மனி பெண் ; 25,000 யூரோக்களுக்காக நடந்த கொடூரத் தாக்குதல் ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய நிதி மோசடி ; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை பாலிவுட் நடிகரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு! இலங்கை தமிழர்கள் தொடர்பில் நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளை வெளியிட்ட முக்கிய கருத்து பொருளாதார நிலையில் முன்னேற்றம்; இலங்கைக்கு கைகொடுக்கும் IMF இலங்கை காதலனிடம் ஏமாந்த ஜெர்மனி பெண் ; 25,000 யூரோக்களுக்காக நடந்த கொடூரத் தாக்குதல் ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய நிதி மோசடி ; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை பாலிவுட் நடிகரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு! இலங்கை தமிழர்கள் தொடர்பில் நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளை வெளியிட்ட முக்கிய கருத்து பொருளாதார நிலையில் முன்னேற்றம்; இலங்கைக்கு கைகொடுக்கும் IMF

அடுத்தடுத்து சிக்கும் ராஜபக்ச குடும்பத்தினர்! - ஷிரந்திக்கு பின் நாமல் ராஜபக்சவிற்கும் அழைப்பு: பின்னணி என்ன?

அடுத்தடுத்து சிக்கும் ராஜபக்ச குடும்பத்தினர்! - ஷிரந்திக்கு பின் நாமல் ராஜபக்சவிற்கும் அழைப்பு: பின்னணி என்ன?
ராஜபக்ச குடும்பத்தினர் மீதான நிதி மோசடி விசாரணைகள் வேகம் எடுத்துள்ளன. ஷிரந்தி ராஜபக்சவிற்கு FCID அழைப்பு விடுத்திருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவையும் நேற்று (26) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. நாமல் ராஜபக்ச தற்போது உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா சென்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'சிரிலிய' அறக்கட்டளை நிதி விவகாரம் மற்றும் ஏனைய நிதி முறைகேடுகள் தொடர்பாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"