BREAKING
வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம் திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம் திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு

பங்களாதேஷ் அதிர்ச்சிச் சம்பவம்: இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை!

பங்களாதேஷ் அதிர்ச்சிச் சம்பவம்: இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை!
பங்களாதேஷின் நர்சிங்டி பகுதியில் கடை ஒன்றில் பணியாற்றி வந்த 23 வயது இளைஞர் சஞ்சல் சந்திரா, நள்ளிரவில் மர்ம நபர்களால் கடையோடு சேர்த்து தீயிட்டுக் கொளுத்தப்பட்டார். விபத்து என்று கருதப்பட்ட இந்தச் சம்பவம், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது திட்டமிட்ட படுகொலை என்பது தெரியவந்துள்ளது. தந்தையை இழந்து தாயையும், உடல்நலம் குன்றிய சகோதரர்களையும் காப்பாற்றி வந்த ஒரு இளைஞரின் வாழ்வு இப்படி முடிந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினர் மீதான இத்தாக்குதல் சர்வதேச அளவில் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"