BREAKING
மகனுடன் கடற்கரையில் அசத்தல் நடனம் ஆடிய பிரபுதேவா சூப்பர் சிங்கர் ஹரிப்ரியாவை ஞாபகம் இருக்கா? வைரலாகும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் இருக்கைகள் தொடர்பாக அவசர பரிசோதனை – அமெரிக்க FAA எச்சரிக்கை இலங்கை சுங்க சேவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கல்; ஒக்டோபர் 1 முதல் புதிய நடைமுறை பதவிக்காலத்தை நிறைவு செய்து இலங்கையை விட்டு பிரியும் சீனத் தூதுவர் சஜித் பிரேமதாஸவை சந்திப்பு மகனுடன் கடற்கரையில் அசத்தல் நடனம் ஆடிய பிரபுதேவா சூப்பர் சிங்கர் ஹரிப்ரியாவை ஞாபகம் இருக்கா? வைரலாகும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் இருக்கைகள் தொடர்பாக அவசர பரிசோதனை – அமெரிக்க FAA எச்சரிக்கை இலங்கை சுங்க சேவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கல்; ஒக்டோபர் 1 முதல் புதிய நடைமுறை பதவிக்காலத்தை நிறைவு செய்து இலங்கையை விட்டு பிரியும் சீனத் தூதுவர் சஜித் பிரேமதாஸவை சந்திப்பு

அநுராதபுரத்தில் அதிரடி வேட்டை: வெளிநாட்டு பாதாள உலக தலைவனின் சகா துப்பாக்கி, கைக்குண்டுடன் சிக்கினார்!

அநுராதபுரத்தில் அதிரடி வேட்டை: வெளிநாட்டு பாதாள உலக தலைவனின் சகா துப்பாக்கி, கைக்குண்டுடன் சிக்கினார்!

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் கும்பல் தலைவன் ஒருவனின் நெருங்கிய சகா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம், மீகலேவ - சியம்பலன்கமுவ பிரதேசத்தில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை (20) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இவர் பிடிபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து அபாயகரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"