BREAKING
இலங்கையை வீழ்த்தி மகளிர் ஆசியக் கிண்ணத்தை தம்வசமாக்கியது இந்தியா சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கு ; பிணை வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் நடவடிக்கை இலங்கையின் முதல் பெண் வெளியுறவுச் சேவை அதிகாரி மானெல் அபேசேகர காலமானார் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, கைக்குண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒருவர் கைது கொழும்புப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வரலாற்றுச் சாதனை படைத்த Dr. ஹாசினி இலங்கையை வீழ்த்தி மகளிர் ஆசியக் கிண்ணத்தை தம்வசமாக்கியது இந்தியா சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கு ; பிணை வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் நடவடிக்கை இலங்கையின் முதல் பெண் வெளியுறவுச் சேவை அதிகாரி மானெல் அபேசேகர காலமானார் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, கைக்குண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒருவர் கைது கொழும்புப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வரலாற்றுச் சாதனை படைத்த Dr. ஹாசினி

மகனுடன் கடற்கரையில் அசத்தல் நடனம் ஆடிய பிரபுதேவா

மகனுடன் கடற்கரையில் அசத்தல் நடனம் ஆடிய பிரபுதேவா

பிரபல நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா, தனது மகனுடன் கடற்கரையில் நடனமாடிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடனக் கலைஞராக சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் நடன இயக்குநர், நடிகர் மற்றும் இயக்குநர் என பல துறைகளில் சாதித்தவர் பிரபுதேவா. தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக இயங்கி வருகிறார்.

விரைவில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள தனது Dance Show-வுக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக, மகனுடன் கடற்கரையில் ஹிட் பாடலுக்கு நடனமாடி rehearsal செய்துள்ளார்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளதுடன், லைக்குகள் மற்றும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"