BREAKING
வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

எதிர்பாராத வீழ்ச்சி கண்ட தங்கத்தின் விலை நகை வாங்குவோருக்கு முக்கிய தகவல்

எதிர்பாராத வீழ்ச்சி கண்ட தங்கத்தின் விலை நகை வாங்குவோருக்கு முக்கிய தகவல்

சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4371 டொலராக பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐயாயிரம் டொலர்களைத் தாண்டியிருந்த தங்கத்தின் விலை இன்று (23.03.2026) குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

இந்த சரிவின் தாக்கம் இலங்கையிலும் உணரப்பட்டுள்ளது. அதன்படி, இன்றைய தினம் தங்கத்தின் விலை சுமார் 8000 ரூபாவால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 340,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 46,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 42,550 ரூபாயாகவும் காணப்படுகிறது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கிடையில் இவ்வாறு தங்கத்தின் விலை திடீர் சரிவை கண்டுள்ளது. எதிர்காலத்தில் தங்கத்தின் விலை மேலும் மாற்றமடைய வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"