BREAKING
தமிழர் பகுதியில் பெண்கள் பாடசாலைக்கு அருகில் அரங்கேறும் தகாத செயற்பாடுகளால் அச்சம் போலி இணையத்தளம் மூலம் மோசடி ; இளைஞர் கைது 'லியோ' பட பாணியில் ரீல்ஸ் எடுக்க முயன்ற விபரீதம் ; சக மாணவருக்கு நேர்ந்த விபரீதம் 21 வயது இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை தனியார் காணியொன்றில் சட்டவிரோத செயல் ; நால்வர் கைது தமிழர் பகுதியில் பெண்கள் பாடசாலைக்கு அருகில் அரங்கேறும் தகாத செயற்பாடுகளால் அச்சம் போலி இணையத்தளம் மூலம் மோசடி ; இளைஞர் கைது 'லியோ' பட பாணியில் ரீல்ஸ் எடுக்க முயன்ற விபரீதம் ; சக மாணவருக்கு நேர்ந்த விபரீதம் 21 வயது இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை தனியார் காணியொன்றில் சட்டவிரோத செயல் ; நால்வர் கைது

செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் மிரட்டல்; சம்பவத்தால் பரபரப்பு

செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் மிரட்டல்; சம்பவத்தால் பரபரப்பு

  திரப்பனை காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள தொலைத்தொடர்பு சமிக்ஞைக் கோபுரத்தில் ஏறி நபரொருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் ப்ரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் விடுத்த கோரிக்கைகளையும் பொருட்படுத்தாமல், குறித்த நபர் தொடர்ந்து கோபுரத்தின் மீது தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனிப்பட்ட பிரச்சினை ஒன்றை அடிப்படையாகக் கொண்டே அவர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக திரப்பனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரைப் பாதுகாப்பாகக் கீழே இறக்குவதற்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் பலமுறை முயற்சித்த போதிலும், அவர் அதற்கு இணங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரை எவ்வித பாதிப்புமின்றிப் பாதுகாப்பாகக் கீழே இறக்குவதற்கான முயற்சிகள் முனெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"