BREAKING
குடும்பங்களுக்கான கடன்கள் 25.4 சதவீதத்தால் அதிகரிப்பு ; மத்திய வங்கியின் அறிவிப்பு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனும் யுவதியும் கைது இளம் சீனப் பிரஜை அதிரடி கைது ; சோதனையில் சிக்கிய பொருள் இளைஞரின் உயிரை பறித்த லொறி ; பொலிஸாரின் பிடியில் ஒருவர் SLS தரச்சான்று இல்லாத நூற்றுக்கணக்கான தலைக்கவசங்கள் பறிமுதல் குடும்பங்களுக்கான கடன்கள் 25.4 சதவீதத்தால் அதிகரிப்பு ; மத்திய வங்கியின் அறிவிப்பு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனும் யுவதியும் கைது இளம் சீனப் பிரஜை அதிரடி கைது ; சோதனையில் சிக்கிய பொருள் இளைஞரின் உயிரை பறித்த லொறி ; பொலிஸாரின் பிடியில் ஒருவர் SLS தரச்சான்று இல்லாத நூற்றுக்கணக்கான தலைக்கவசங்கள் பறிமுதல்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசு அதிகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசு அதிகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிகரிக்கப்பட்ட மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு இன்று (10) வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக 2026 ஆம் ஆண்டுக்கான கொடுப்பனவு 7,500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி, 2026 ஜனவரி மாதத்துக்குரிய பத்தாயிரம் ரூபா புலமைப்பரிசல் கொடுப்பனவு மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் நாளை வைப்புச் செய்யப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"