BREAKING
கொழும்பில் நடைபெற்ற 2026 இலங்கை பொருளாதார, முதலீட்டு மாநாட்டில் ஜனாதிபதி போதையால் விபரீதம் ; பறிபோன உயிர்கள்; இளைஞனின் ஆணவ பேச்சு; நெட்டிசன்கள் கொதிப்பு! இலங்கையில் ஆண் பிள்ளைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் பூமியைத் தாக்கிய சக்திவாய்ந்த சூரியப் புயல் ; தோன்றிய விசித்திர துருவ ஒளிகள் 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு ; அரசாங்கம் திட்டம் கொழும்பில் நடைபெற்ற 2026 இலங்கை பொருளாதார, முதலீட்டு மாநாட்டில் ஜனாதிபதி போதையால் விபரீதம் ; பறிபோன உயிர்கள்; இளைஞனின் ஆணவ பேச்சு; நெட்டிசன்கள் கொதிப்பு! இலங்கையில் ஆண் பிள்ளைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் பூமியைத் தாக்கிய சக்திவாய்ந்த சூரியப் புயல் ; தோன்றிய விசித்திர துருவ ஒளிகள் 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு ; அரசாங்கம் திட்டம்

றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி அறிவிப்பு

றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி அறிவிப்பு

மாநாட்டின் தேதி: 12 ஏப்ரல் 2026

இடம்: ரீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை

றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ஏற்பாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி ஒரு மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி நடைபெறவுள்ளது. விளையாட்டு ஆர்வலர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டியில் 12 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கலாம்.

போட்டியில் ஆண்களுக்கு 15 கிலோமீற்றர் தூரமும், பெண்களுக்கு 10 கிலோமீற்றர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ரூ. 500 நுழைவுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

மேலும், பங்கேற்பாளர்கள் கடந்த மூன்று மாதங்களுக்குள் பெற்ற மருத்துவச் சான்றிதழ் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் போட்டியுடன் தொடர்புடைய சீருடை வழங்கப்படும்.

இந்த மாபெரும் மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்று ஆரோக்கியம் மற்றும் போட்டித் திறனை சோதிக்க விரும்புவோர், வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெறலாம்.

இந்த போட்டி ஆற்றல், மனோதிறன், மற்றும் சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்படுகின்றது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"