BREAKING
ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம் முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு; மகிழ்ச்சியில் ஆண்கள்! நெடுந்தீவில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம்; பெரும் மகிழ்ச்சியில் மக்கள்! மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி வாரிசுக்கும் FCID அழைப்பு அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு நடவடிக்கையிலிருந்து இலங்கைக்கு விலக்கு ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம் முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு; மகிழ்ச்சியில் ஆண்கள்! நெடுந்தீவில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம்; பெரும் மகிழ்ச்சியில் மக்கள்! மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி வாரிசுக்கும் FCID அழைப்பு அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு நடவடிக்கையிலிருந்து இலங்கைக்கு விலக்கு

மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி வாரிசுக்கும் அழைப்பு

மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி வாரிசுக்கும் அழைப்பு

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷவுக்கு நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) அழைப்பு விடுத்துள்ளது.

சுப்ரீம்சாட் செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகள் குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

சுப்ரீம்சாட் செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகள் குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, அங்கு முன்னிலையான அவர், சுமார் 4 மணிநேரத்திற்கும் அதிக காலம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வௌியேறியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"