BREAKING
அனோஜனைப் போன்று ஞானசார தேரரையும் விடுதலை செய்யவும் சீதனமாக கார் வரவில்லை.. கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய பொலிஸ் மாப்பிள்ளை! இன்று நள்ளிரவு முதல் கண்டி – கொழும்பு பிரதான வீதி மூடல்! 5 கொலைச் சம்பவங்கள்: பிள்ளையானுக்கு தொடர் விளக்கமறியலில்! இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்! அனோஜனைப் போன்று ஞானசார தேரரையும் விடுதலை செய்யவும் சீதனமாக கார் வரவில்லை.. கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய பொலிஸ் மாப்பிள்ளை! இன்று நள்ளிரவு முதல் கண்டி – கொழும்பு பிரதான வீதி மூடல்! 5 கொலைச் சம்பவங்கள்: பிள்ளையானுக்கு தொடர் விளக்கமறியலில்! இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

கொலைச் சம்பவங்கள்: பிள்ளையானுக்கு தொடர் விளக்கமறியலில்!

கொலைச் சம்பவங்கள்: பிள்ளையானுக்கு தொடர் விளக்கமறியலில்!

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை எதிர்வரும் டிசெம்பர் 7ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஐவர் கொல்லப்பட்டமை தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"