BREAKING
இன்று நள்ளிரவு முதல் கண்டி – கொழும்பு பிரதான வீதி மூடல்! 5 கொலைச் சம்பவங்கள்: பிள்ளையானுக்கு தொடர் விளக்கமறியலில்! இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்! இருள் நீக்கும் கார்த்திகை தீபம் ; வீட்டில் விளக்கேற்றுவதன் மகத்துவம் என்ன? கிளிநொச்சியில் துர்நாற்றம்; உயிரிழந்து கரையொதுங்கிய இலட்சக்கணக்கான மீன்கள் இன்று நள்ளிரவு முதல் கண்டி – கொழும்பு பிரதான வீதி மூடல்! 5 கொலைச் சம்பவங்கள்: பிள்ளையானுக்கு தொடர் விளக்கமறியலில்! இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்! இருள் நீக்கும் கார்த்திகை தீபம் ; வீட்டில் விளக்கேற்றுவதன் மகத்துவம் என்ன? கிளிநொச்சியில் துர்நாற்றம்; உயிரிழந்து கரையொதுங்கிய இலட்சக்கணக்கான மீன்கள்

கிளிநொச்சியில் துர்நாற்றம்; உயிரிழந்து கரையொதுங்கிய இலட்சக்கணக்கான மீன்கள்

கிளிநொச்சியில் துர்நாற்றம்; உயிரிழந்து கரையொதுங்கிய இலட்சக்கணக்கான மீன்கள்

  கிளிநொச்சி குளத்தின் துருசு கதவு திருத்தப் பணிகளுக்காக நீர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இலட்சக்கணக்கான மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியுள்ளன.

இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுச்சூழல் மாசடைந்து சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

குறித்த குளத்திலிருந்தே கிளிநொச்சி நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுவதால், குடிநீரின் பாதுகாப்பு குறித்து மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குடிநீர் பாவனைக்கு பாதுகாப்பானதா என்பதை உரிய பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தி, மக்களுக்கு தெளிவான அறிவிப்பை வெளியிடுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"