BREAKING
ஒரு லட்சத்துக்கும் கீழே இறங்கிய தங்கத்தின் விலை; நகைப்பிரியர்கள் பெரும் மகிழ்ச்சி! Big boss முத்துக்குமரனுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த இன்ஸ்டா பெண் இளைஞர் செய்த தகாத செயல் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்பில் வெளியான தகவல் செம்மணி புதைகுழியில் பு*க்கப்பட்டவர்களுக்கு தொற்றுநோயா; யாழில் ராஜ் சோமதேவாவின் உருவபொம்மை எரிப்பு! ஒரு லட்சத்துக்கும் கீழே இறங்கிய தங்கத்தின் விலை; நகைப்பிரியர்கள் பெரும் மகிழ்ச்சி! Big boss முத்துக்குமரனுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த இன்ஸ்டா பெண் இளைஞர் செய்த தகாத செயல் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்பில் வெளியான தகவல் செம்மணி புதைகுழியில் பு*க்கப்பட்டவர்களுக்கு தொற்றுநோயா; யாழில் ராஜ் சோமதேவாவின் உருவபொம்மை எரிப்பு!

ஒரு லட்சத்துக்கும் கீழே இறங்கிய தங்கத்தின் விலை; நகைப்பிரியர்கள் பெரும் மகிழ்ச்சி!

ஒரு லட்சத்துக்கும் கீழே இறங்கிய தங்கத்தின் விலை; நகைப்பிரியர்கள் பெரும் மகிழ்ச்சி!

சென்னையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை ஒரு லட்சத்துக்கும் கீழே வந்துள்ளதுள்ள நிலையில் நகைப்பிரியர்காள் பெரும் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை தாண்டியது. அதற்கு முன் சில நாட்களில் தினமும் பத்தாயிரம் உயர்ந்து உயர்ந்து அந்த விலையை தங்கம் எட்டியது.

சில நாட்களுக்கு முன்புவரை தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டி சென்றது. ஆனால் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை கடுமையாக சரிவை கண்டு வருகிறது.

கடந்த சனிக்கிழமை ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1,01,560- க்கு விற்பனையாது. வாரத் தொடக்க நாளான நேற்று கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் ரூ.12,540க்கும், ஒரு சவரனுக்கு 600 குறைந்து ரூ. 1,00,320-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.99,760-க்கு, கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.12,470-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.190-க்கும், ஒரு கிலோ ரூ.1.90 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. தங்கத்தின் விலை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுவிட்டதால் நகை வாங்குவோர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"