BREAKING
Big boss முத்துக்குமரனுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த இன்ஸ்டா பெண் இளைஞர் செய்த தகாத செயல் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்பில் வெளியான தகவல் செம்மணி புதைகுழியில் பு*க்கப்பட்டவர்களுக்கு தொற்றுநோயா; யாழில் ராஜ் சோமதேவாவின் உருவபொம்மை எரிப்பு! தலையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட யாசகர்; பொலிஸார் சந்தேகம் Big boss முத்துக்குமரனுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த இன்ஸ்டா பெண் இளைஞர் செய்த தகாத செயல் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்பில் வெளியான தகவல் செம்மணி புதைகுழியில் பு*க்கப்பட்டவர்களுக்கு தொற்றுநோயா; யாழில் ராஜ் சோமதேவாவின் உருவபொம்மை எரிப்பு! தலையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட யாசகர்; பொலிஸார் சந்தேகம்

முத்துக்குமரனுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த இன்ஸ்டா பெண்

முத்துக்குமரனுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த இன்ஸ்டா பெண்

 தனியார் தொலைக்காட்சி Big boss மூலம் பிரபலமான முத்துக்குமரன் மீது, இன்ஸ்டா பெண் பிரபலம் காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்திருப்பது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடி செய்துவிட்டதாக குறித்த பெண் கூறி காணொளிகள் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து முத்துக்குமரன், தன்னைப் பற்றி அவதூறாகக் கருத்துப் பரப்புவதாகக் கூறி அவர் மீது காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்தார்.

அத்துடன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக முத்துக்குமரன் மீது முறைப்பாடு அளித்திருக்கிறார்.

முறைப்பாடு அளிப்பதற்கு முன்னதாக, அவரது பெற்றோர்களைச் சந்தித்துச் பேச வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களைச் சந்தித்துப் பேசியதாகவும் அவர்களும் தன்னிடம் பேசுவதற்குத் தயாராக இல்லை எனவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, சேர்ந்து வாழ வேண்டும் என முத்துக்குமரன் கூற வேண்டும், ஏனென்றால் திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து தன்னை ஏமாற்றி விட்டார். எதைச் சொல்லி தன்னை ஏமாற்றினாரோ அதை கட்டாயம் செய்து ஆக வேண்டும்.

அதை மீறினால் சிறைச்சாலைக்குத் தான் செல்ல வேண்டும்" என தெரிவித்துள்ளார். குறித்த பெண்ணின் மிரட்டலான பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"