BREAKING
மறைந்த முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் அஞ்சலி கிணற்றுக்குள் சடலம் ; 17 வயது யுவதியுடன் பிடிபட்ட இரு இளைஞர்கள் சிலிண்டர்களுடன் லாஃப்ஸ் நிறுவன அதிகாரிகளைச் சுற்றி வளைத்த மக்கள் ; பரபரப்பை கிளப்பிய சம்பவம் அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய தகவல் இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த கதி மறைந்த முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் அஞ்சலி கிணற்றுக்குள் சடலம் ; 17 வயது யுவதியுடன் பிடிபட்ட இரு இளைஞர்கள் சிலிண்டர்களுடன் லாஃப்ஸ் நிறுவன அதிகாரிகளைச் சுற்றி வளைத்த மக்கள் ; பரபரப்பை கிளப்பிய சம்பவம் அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய தகவல் இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த கதி

அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய தகவல்

அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய தகவல்

புதிதாக அடையாளம் காணப்பட்ட பயனாளிகளுக்கான அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழான கொடுப்பனவுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

புதிய பயனாளிகள் பட்டியல் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக சபையின் தலைவர் நிமல் கொடவெலகெதர தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட பட்டியலின் கீழ் தகுதியான பயனாளிகளை அடையாளம் காணும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைப் பரிசீலிக்கும் பணிகளை பிரதேச செயலாளர்கள் ஆரம்பிப்பர்.

இப்பணிக்காக ஒரு மாத காலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நிலைமைக்குப் பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட விசேட கொடுப்பனவு, வறிய மற்றும் மிகவும் வறிய பிரிவுகளில் உள்ள பயனாளிகளின் வழமையான கொடுப்பனவுகளுடன் சேர்க்கப்படும் என்றார்.   

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"