BREAKING
தாயின் கருப்பையில் 25 வார சிசுவுக்கு அறுவை சிகிச்சை ; சாதனை படைத்த இந்திய மருத்துவர்கள் கிளிநொச்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட யுவதி ; போராட்டத்தில் குதித்த மக்கள் இலங்கை ஆட்கடத்தல் வழக்கில் தலைமறைவான முக்கிய சந்தேகநபர் இந்தியாவில் கைது தமிழர் பகுதியில் பொலிஸாரின் சோதனையில் சிக்கிய நால்வர் தெற்கு ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் கடற்படையினரால் மீட்பு தாயின் கருப்பையில் 25 வார சிசுவுக்கு அறுவை சிகிச்சை ; சாதனை படைத்த இந்திய மருத்துவர்கள் கிளிநொச்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட யுவதி ; போராட்டத்தில் குதித்த மக்கள் இலங்கை ஆட்கடத்தல் வழக்கில் தலைமறைவான முக்கிய சந்தேகநபர் இந்தியாவில் கைது தமிழர் பகுதியில் பொலிஸாரின் சோதனையில் சிக்கிய நால்வர் தெற்கு ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் கடற்படையினரால் மீட்பு

சிலிண்டர்களுடன் லாஃப்ஸ் நிறுவன அதிகாரிகளைச் சுற்றி வளைத்த மக்கள் ; பரபரப்பை கிளப்பிய சம்பவம்

சிலிண்டர்களுடன் லாஃப்ஸ் நிறுவன அதிகாரிகளைச் சுற்றி வளைத்த மக்கள் ; பரபரப்பை கிளப்பிய சம்பவம்

சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் இன்று (16) காலை வெற்று லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் ஒன்றுடன் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு வருகை தந்துள்ளனர்.

அதையடுத்து லாப் நிறுவன அதிகாரிகள் இன்று (16.11.2026) நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு வருகை தந்த நிலையில் பொது மக்கள் சிலர் மஞ்சல் எரிவாயு லாப் எரிவாயு சிலிண்டருடன் வருகை தந்த பொது மக்கள் நிறுவனத் தலைவரின் காரை வழிமறுத்து அதன் கதவை திறந்த எரிவாயு விலை குறைக்கப்படுமா என கேள்வியெழுப்பியுள்ளனர்.

அச்சந்தர்ப்பத்தில் சிறு குழப்பகரமாண சூழல் ஏற்பட்டு பதற்றமும் நிலவியது.

இதன்போது, அதிகார சபையின் தலைவருடன் கலந்துரையாடுவதற்கு அனுமதி கோரியதைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிகார சபையின் தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு வழங்குமாறு குறித்த குழுவினர் கோரியுள்ளனர்.

அத்துடன், சந்திப்புக்கான அனுமதி கிடைக்கும் வரை அதிகாரசபை வளாகத்தில் இருக்கப் போவதாகவும் அவர்கள் காத்திருப்பதாக அறியமுடிகின்றது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"