BREAKING
கொழும்பில் நடைபெற்ற 2026 இலங்கை பொருளாதார, முதலீட்டு மாநாட்டில் ஜனாதிபதி போதையால் விபரீதம் ; பறிபோன உயிர்கள்; இளைஞனின் ஆணவ பேச்சு; நெட்டிசன்கள் கொதிப்பு! இலங்கையில் ஆண் பிள்ளைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் பூமியைத் தாக்கிய சக்திவாய்ந்த சூரியப் புயல் ; தோன்றிய விசித்திர துருவ ஒளிகள் 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு ; அரசாங்கம் திட்டம் கொழும்பில் நடைபெற்ற 2026 இலங்கை பொருளாதார, முதலீட்டு மாநாட்டில் ஜனாதிபதி போதையால் விபரீதம் ; பறிபோன உயிர்கள்; இளைஞனின் ஆணவ பேச்சு; நெட்டிசன்கள் கொதிப்பு! இலங்கையில் ஆண் பிள்ளைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் பூமியைத் தாக்கிய சக்திவாய்ந்த சூரியப் புயல் ; தோன்றிய விசித்திர துருவ ஒளிகள் 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு ; அரசாங்கம் திட்டம்

இலங்கையில் ஆண் பிள்ளைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

இலங்கையில் ஆண் பிள்ளைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில், சிறுமிகள் மீது தவறாக நடந்து கொண்ட சம்பவங்களுக்கு மேலதிகமாக, சிறுவர்கள் மீது தவறாக நடந்து கொண்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் திட்டமிடல் மற்றும் தகவல் பிரிவு பணிப்பாளர் ஷானிகா மலல்கொட வெளியிட்டுள்ளார்.

சிறுமிகள் மீது தவறாக நடந்து கொண்ட சம்பவங்கள் தொடர்பிலேயே தாங்கள் அவதானம் செலுத்தி வருகிறோம். ஆனால் சிறுவர்கள் மீது தவறாக நடந்து கொண்ட சம்பவங்கள் தொடர்பில் கணிசமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன.

இதன்படி, இந்த ஆண்டின் இதுவரை 9,613 சிறுவர் மீது தவறாக நடந்து கொண்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் திட்டமிடல் மற்றும் தகவல் பிரிவு பணிப்பாளர் ஷானிகா மலல்கொட குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"