BREAKING
தமிழர் பகுதியில் இருவர் செய்த சட்டவிரோத செயல் இரகசியத் தகவலால் பிடிபட்ட வயோதிபர் ; அரங்கேறிய சட்டவிரோத செயல் அம்பலம் பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; 23 வயது இளைஞன் மற்றும் 16 வயது சிறுமி பலி உலகின் மோசமான பட்டியலில் இடம்பிடித்த இலங்கை இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி தமிழர் பகுதியில் இருவர் செய்த சட்டவிரோத செயல் இரகசியத் தகவலால் பிடிபட்ட வயோதிபர் ; அரங்கேறிய சட்டவிரோத செயல் அம்பலம் பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; 23 வயது இளைஞன் மற்றும் 16 வயது சிறுமி பலி உலகின் மோசமான பட்டியலில் இடம்பிடித்த இலங்கை இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

தமிழர் பகுதியில் இருவர் செய்த சட்டவிரோத செயல்

தமிழர் பகுதியில் இருவர் செய்த சட்டவிரோத செயல்

அம்பாறை, பக்கீஎல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜகலதென்ன பகுதியில் புதையல் தோண்டிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பக்கீஎல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,  இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்களிடமிருந்து அகழ்வாராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"