BREAKING
இலங்கையில் டெங்கு பாதிப்பு தீவிரம் – 90,695 பேர் பாதிப்பு; 65 உயிரிழப்புகள் ஜனாதிபதி அநுரவின் புதிய அதிரடி அறிவிப்பு; ஊழல் குற்றச்சாட்டில் உண்மைகளை வெளிப்படுத்துவோருக்கு சட்ட ரீதியான சலுகை மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்; கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பரும் சிக்கினார் சம்மாந்துறையில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு; மாடுகளுடன் கார் மீட்பு சித்தியடையாத நிலையில் பட்டம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு; கொழும்பு பல்கலைக்கழக மாணவர் நட்டஈடு கோரி வழக்கு இலங்கையில் டெங்கு பாதிப்பு தீவிரம் – 90,695 பேர் பாதிப்பு; 65 உயிரிழப்புகள் ஜனாதிபதி அநுரவின் புதிய அதிரடி அறிவிப்பு; ஊழல் குற்றச்சாட்டில் உண்மைகளை வெளிப்படுத்துவோருக்கு சட்ட ரீதியான சலுகை மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்; கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பரும் சிக்கினார் சம்மாந்துறையில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு; மாடுகளுடன் கார் மீட்பு சித்தியடையாத நிலையில் பட்டம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு; கொழும்பு பல்கலைக்கழக மாணவர் நட்டஈடு கோரி வழக்கு

இலங்கையில் டெங்கு பாதிப்பு தீவிரம் , பேர் பாதிப்பு; உயிரிழப்புகள்

இலங்கையில் டெங்கு பாதிப்பு தீவிரம் , பேர் பாதிப்பு; உயிரிழப்புகள்

இலங்கையில் டெங்கு பாதிப்பு தீவிரம் – 90,695 பேர் பாதிப்பு; 65 உயிரிழப்புகள்

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவலின்படி, 2026ஆம் ஆண்டில் இதுவரை 90,695 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணம் டெங்கு பரவலின் மையமாகத் தொடர்கிறது. மொத்த நோயாளர்களில் 52.9% பேர் இம்மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

அதிக பாதிப்பு பதிவான மாவட்டங்கள்:

மாகாண வாரியான நிலை:

இந்த ஆண்டில் டெங்கு காரணமாக 65 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் 0.07% ஆக பதிவாகியுள்ளது.

31ஆவது வாரத்தில் 119 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் அதிக ஆபத்து மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 1,509 புதிய நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த, குறிப்பாக நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றி, சமூக மட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"