BREAKING
தமிழர் பகுதியில் இருவர் செய்த சட்டவிரோத செயல் இரகசியத் தகவலால் பிடிபட்ட வயோதிபர் ; அரங்கேறிய சட்டவிரோத செயல் அம்பலம் பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; 23 வயது இளைஞன் மற்றும் 16 வயது சிறுமி பலி உலகின் மோசமான பட்டியலில் இடம்பிடித்த இலங்கை இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி தமிழர் பகுதியில் இருவர் செய்த சட்டவிரோத செயல் இரகசியத் தகவலால் பிடிபட்ட வயோதிபர் ; அரங்கேறிய சட்டவிரோத செயல் அம்பலம் பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; 23 வயது இளைஞன் மற்றும் 16 வயது சிறுமி பலி உலகின் மோசமான பட்டியலில் இடம்பிடித்த இலங்கை இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

முதலமைச்சர் விஜயின் புதிய ஆலோசகர்கள் நியமனம்: ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி நியமனம் என தகவல் அரசியல் சர்ச்சை வெடிப்பு

முதலமைச்சர் விஜயின் புதிய ஆலோசகர்கள் நியமனம்: ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி நியமனம் என தகவல் அரசியல் சர்ச்சை வெடிப்பு

தமிழக வெற்றிக் கழகம் (TVK) அரசு நிர்வாகத்தில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, முதலமைச்சர் விஜயின் ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசியல் வியூக ஆலோசகராக அறியப்படும் ஜான் ஆரோக்கியசாமி அரசியல் பிரிவு ஆலோசகராகவும், விஷ்ணு ரெட்டி பொதுவிவகார ஆலோசகராகவும் செயல்படுவார் என கூறப்படுகிறது.

ஆனால் இந்த நியமனங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், அரசியல் வட்டாரங்களில் இது குறித்து பல்வேறு விவாதங்கள் மற்றும் சர்ச்சைகள் உருவாகியுள்ளன.

முன்னதாகவும் சில ஆலோசகர் நியமனங்கள் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், மீண்டும் நெருங்கிய நபர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படுவதாக கூறப்படுவது எதிர்க்கட்சிகள் மற்றும் விமர்சகர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"