BREAKING
பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணுக்கு காதலன் செய்த வெறிச்செயல் ; மெசேஜ்களால் வந்த வினை உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு இலகுவான வழிமுறை மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த பிரித்தானிய தமிழ் சிறுமி மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் ; பிரதி அமைச்சர் பிரதீப் இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணுக்கு காதலன் செய்த வெறிச்செயல் ; மெசேஜ்களால் வந்த வினை உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு இலகுவான வழிமுறை மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த பிரித்தானிய தமிழ் சிறுமி மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் ; பிரதி அமைச்சர் பிரதீப் இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு : ஜனவரியில் அமலுக்கு வரும் என ஜனாதிபதி தகவல்

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு : ஜனவரியில் அமலுக்கு வரும் என ஜனாதிபதி தகவல்

Sri Lanka அரச சேவையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Anura Kumara Dissanayake மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் சம்பள உயர்வு திட்டம் மூன்று கட்டங்களாக ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பி, முறையான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். காவல்துறை, முப்படை மற்றும் நிர்வாக சேவைகள் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் திறமையான மற்றும் வலுவான நிர்வாக அமைப்பு அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த அறிவிப்பு அரச ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"