BREAKING
இலங்கை காதலனிடம் ஏமாந்த ஜெர்மனி பெண் ; 25,000 யூரோக்களுக்காக நடந்த கொடூரத் தாக்குதல் ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய நிதி மோசடி ; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை பாலிவுட் நடிகரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு! இலங்கை தமிழர்கள் தொடர்பில் நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளை வெளியிட்ட முக்கிய கருத்து பொருளாதார நிலையில் முன்னேற்றம்; இலங்கைக்கு கைகொடுக்கும் IMF இலங்கை காதலனிடம் ஏமாந்த ஜெர்மனி பெண் ; 25,000 யூரோக்களுக்காக நடந்த கொடூரத் தாக்குதல் ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய நிதி மோசடி ; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை பாலிவுட் நடிகரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு! இலங்கை தமிழர்கள் தொடர்பில் நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளை வெளியிட்ட முக்கிய கருத்து பொருளாதார நிலையில் முன்னேற்றம்; இலங்கைக்கு கைகொடுக்கும் IMF

ஆப்கானிஸ்தானில் புதிய சர்ச்சைச் சட்டம்: பெண்களின் மௌனம் சம்மதம் என தலிபான் விதி

ஆப்கானிஸ்தானில் புதிய சர்ச்சைச் சட்டம்: பெண்களின் மௌனம் சம்மதம் என தலிபான் விதி
ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருக்கும் தலிபான் அரசு பெண்களின் உரிமைகளை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் 31 விதிகளைக் கொண்ட புதிய திருமணச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தில், பருவமடைந்த கன்னிப் பெண் ஒருவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தால், அதுவே அவரது சம்மதமாக கருதப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மனித உரிமை அமைப்புகள் மற்றும் சர்வதேச சமூகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் குழந்தை திருமணம் தொடர்பான முடிவுகளில் தந்தை மற்றும் தாத்தாவிற்கு அதிக அதிகாரம் வழங்கப்படுவது, பெண்களின் சுதந்திரத்தை மேலும் குறைக்கும் நடவடிக்கையாக விமர்சிக்கப்படுகிறது. திருமணத்தை ரத்து செய்ய விரும்பினாலும் தலிபான் நீதிமன்ற அனுமதி அவசியம் எனவும் புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"