BREAKING
இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்! இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்!

முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு ஜூலை க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு

முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு ஜூலை க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு

இலங்கை முழுவதும் இயங்கும் அனைத்து சிறுவர் முன்பள்ளிகளும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள், எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதிக்குள் அனைத்து முன்பள்ளிகளும் பதிவு நடவடிக்கையை நிறைவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற முன்பள்ளி கல்வி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, எதிர்காலத்தில் புதிய முன்பள்ளி ஒன்றை ஆரம்பிப்பதற்கு முன், அதற்கான பதிவு கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் நோக்கம், முன்பள்ளி கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், பாதுகாப்பான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி சூழலை உறுதி செய்யவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"