BREAKING
பாதி தலைமுடி, பாதி மீசை ; கணவருக்கு தகாத உறவிலிருந்தவருடன் சேர்ந்து பெண் செய்த செயல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க ; நாளை மீண்டும் நாட்டுக்கு புத்தளம் - கற்பிட்டி பகுதியில் சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் தமிழர் பகுதியில் அதிரடி காட்டிய பொலிஸார் ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன் உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடல் பாதி தலைமுடி, பாதி மீசை ; கணவருக்கு தகாத உறவிலிருந்தவருடன் சேர்ந்து பெண் செய்த செயல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க ; நாளை மீண்டும் நாட்டுக்கு புத்தளம் - கற்பிட்டி பகுதியில் சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் தமிழர் பகுதியில் அதிரடி காட்டிய பொலிஸார் ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன் உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடல்

" ஏக்கர் நிலம், வீட்டு வேலை செய்ய தெரியணும்!" - வருங்கால கணவர் குறித்து நடிகை மீனாட்சி சவுத்ரி போட்ட கண்டிஷன்.

" ஏக்கர் நிலம், வீட்டு வேலை செய்ய தெரியணும்!" - வருங்கால கணவர் குறித்து நடிகை மீனாட்சி சவுத்ரி போட்ட கண்டிஷன்.

தெலுங்கில் 'The Second Case' மற்றும் தமிழில் 'கொலை' படத்தின் மூலம் பிரபலமான நடிகை மீனாட்சி சவுத்ரி, தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். 'தி கோட்', 'லக்கி பாஸ்கர்' எனத் தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் இவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வருங்கால கணவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் குறித்துப் பேசியது வைரலாகி வருகிறது.


அதில் அவர் கூறுகையில், "என்னைத் திருமணம் செய்துகொள்ளும் நபருக்குக் குறைந்தது 100 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அவருக்குச் சமையல் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்; துணி துவைக்கவும், துணிகளை இஸ்திரி செய்யவும் (Iron) தெரிந்திருக்க வேண்டும். மொத்தத்தில் வீட்டின் அனைத்து வேலைகளையும் அவர் கவனிக்க வேண்டும்" என நிபந்தனைகளை அடுக்கியுள்ளார். விளையாட்டாகச் சொன்னாரா அல்லது சீரியஸாகச் சொன்னாரா எனத் தெரியவில்லை என்றாலும், அவரது இந்த 'கண்டிஷன்' வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"