BREAKING
இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்! இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்!

தலைமுடிக்கு எண்ணெய் தடவ சிறந்த நேரம் காலை வா அல்லது இரவு வா?

தலைமுடிக்கு எண்ணெய் தடவ சிறந்த நேரம் காலை வா அல்லது இரவு வா?

ஆண் பெண் இருவருக்கும் முடி அழகை அதிகரிக்க எண்ணெய் தடவுவது மிகவும் பயனுள்ளதாகும். ஆனால் அதை எப்போது செய்வது சிறந்தது என ஒரு குழப்பம் பலருக்கும் உண்டாகும். இதோ அந்த பரிந்துரைகள்:

வாரத்தில் ஒரோ இரண்டு முறை இரவு நேரத்தில் தலைக்கு எண்ணெய் தடவலாம்.

சிலர் எண்ணெய் சுரப்புத்தன்மை அதிகமாக இருக்கும்; அவர்கள் காலை நேரத்தில் எண்ணெய் தடவி குளிப்பது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

தலை சருமம் சுறுசுறுப்பாக இருக்கும், முடி வறட்சி குறைகிறது.

எண்ணெய் தடவியபின் 30 நிமிடம் முதல் 2 மணி நேரம் வரை வைத்திருப்பது, அதிக எண்ணெய் சேர்வதை தடுக்கும்.

முகப்பரு பிரச்சனை அல்லது எண்ணெய் பசைத்தன்மை கொண்டவர்கள் காலை நேரத்தில் எண்ணெய் தடவுவது நல்ல பலனளிக்கும்.

எச்சரிக்கை: வெளியில் செல்வதற்கு முன் எண்ணெய் தடவினால், தூசி மற்றும் அழுக்கு முடியில் ஒட்டக்கூடும். வெயில் காலங்களில் தலை சருமத்தில் அழுக்குகள் சேரும் வாய்ப்பு உள்ளது.

பரிந்துரை: காலை எண்ணெய் தடப்போர்வர்கள் சிறிது நேரம் மசாஜ் செய்து பிறகு ஷாம்பு வைத்து குளிக்க வேண்டும்.

நீண்ட நேரம் ஊட்டம் அளிக்கும், உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடியை சீரமைக்க உதவும்.

மன அழுத்தம் குறைய, நல்ல உறக்கம் கிடைக்கும்.

எச்சரிக்கை: எண்ணெய் சுரப்புத்தன்மை அதிகம் உள்ளவர்கள், அடிக்கடி இரவு எண்ணெய் தடவினால் பொடுகு பிரச்சனை ஏற்படும்.

சிறந்த பரிந்துரை: வறண்ட தலைமுடி மற்றும் சேதம் அடைந்த முடி கொண்டவர்கள் மட்டுமே இரவு நேரத்தில் எண்ணெய் தடவுவது நல்லது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"