BREAKING
யாழ். பலாலியில் தொடரும் போராட்டம் ; போராட்ட களத்தில் மயங்கி சரிந்த பெண் எரிபொருள் விலையை அதிகரிக்கக் கோரும் தனியார் நிறுவனங்கள் ; ஒப்பந்தங்களைத் திருத்த ஜனாதிபதி தீர்மானம் பாகிஸ்தானின் அதிரடி துடுப்பாட்டம் ; 82 ஓட்டங்களால் இலங்கை தோல்வி திடீரென மாறும் வானிலை ; வங்கக்கடலில் உருவாகும் புதிய அச்சுறுத்தல் நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு யாழ். பலாலியில் தொடரும் போராட்டம் ; போராட்ட களத்தில் மயங்கி சரிந்த பெண் எரிபொருள் விலையை அதிகரிக்கக் கோரும் தனியார் நிறுவனங்கள் ; ஒப்பந்தங்களைத் திருத்த ஜனாதிபதி தீர்மானம் பாகிஸ்தானின் அதிரடி துடுப்பாட்டம் ; 82 ஓட்டங்களால் இலங்கை தோல்வி திடீரென மாறும் வானிலை ; வங்கக்கடலில் உருவாகும் புதிய அச்சுறுத்தல் நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு

பண்டாரவளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆங்கில ஆசிரியர் செல்வி சண்முகவேல் பிரஷாந்தி பலி கலை உலகிற்கு பெரும் பேரழப்பு

பண்டாரவளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆங்கில ஆசிரியர் செல்வி சண்முகவேல் பிரஷாந்தி பலி கலை உலகிற்கு பெரும் பேரழப்பு

Bandarawela பகுதியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய சென் தோமஸ் கல்லூரியின் ஆங்கில பாட ஆசிரியரும் கலைப்புலருமான செல்வி சண்முகவேல் பிரஷாந்தி உயிரிழந்தார்.

சண்முகவேல் பிரஷாந்தி கலை இலக்கிய ஆர்வமிக்கவராகவும், சமூகவலைத்தளங்களில் தனது “Rebuild Sri Lanka” எனும் மூம்மொழி (ஆங்கிலம், தமிழ், சிங்களம்) பாடலின் மூலம் சமூக விழிப்புணர்வை உருவாக்கியவராகவும் பெயர் பெற்றவர்.

இவரது பாடல்கள் மற்றும் கலைச் செயற்பாடுகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் கலை உலகத்தினர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த சோகம், மலையக கல்வி சமூகத்துக்கும் கலை உலகத்திற்கும் பெரிய பேரழப்பாக கருதப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"