BREAKING

இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று உயர்வு

இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று உயர்வு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (25) சற்று உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 328.1848 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 337.0383 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"