BREAKING
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; கோட்டாபய மேன்முறையீடு 2027 இல் விசாரணைக்கு! கட்டுப்பாட்டை இழந்த கார்; பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த 16 வயது மாணவன் பலி தொழில்நுட்பக் கோளாறால் முடங்கிய டிக்டொக்; பயனர்கள் அவதி பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்; தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பதவி விலகல்! ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சி; இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் வெற்றி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; கோட்டாபய மேன்முறையீடு 2027 இல் விசாரணைக்கு! கட்டுப்பாட்டை இழந்த கார்; பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த 16 வயது மாணவன் பலி தொழில்நுட்பக் கோளாறால் முடங்கிய டிக்டொக்; பயனர்கள் அவதி பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்; தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பதவி விலகல்! ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சி; இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் வெற்றி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; கோட்டாபய மேன்முறையீடு இல் விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; கோட்டாபய மேன்முறையீடு இல் விசாரணைக்கு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரிய மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தமைக்கு எதிராக தாக்கல் செய்த மேன்முறையீடு அடுத்த  வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி , குறித்த  வழக்கு மார்ச் 5, 2027 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த மேன்முறையீடு இன்று (25) நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அதனை ஆதரிப்பதற்காக அடுத்த வருடம் மார்ச் 5ஆம் திகதி அழைக்குமாறு மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. நீதியரசர் மஹிந்த சமயவர்தன தலைமையிலான அமர்வில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"