சுங்க வரிச் செலுத்தாமல் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டு பொருத்தப்பட்ட ஜீப் வண்டி ஒன்று கம்பஹா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த ஜீப் வண்டி தொடர்பான விசாரணைகளுக்கு அமைய கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் 2026 நவம்பர் 19 ஆம் திகதி சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக