BREAKING
சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியன் ; சில ராசிகளுக்கு காத்திருக்கும் ராஜயோகம் தமிழர் பகுதியில் சிக்கிய ஆபத்தான நபர் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல் எளிதில் கிடைக்கும் கொய்யா பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்கா! மிரள வைத்த திருமண பரிசு ; மணமகன்களுக்கு 100 அடி நீளம் ரூ.1 கோடி மதிப்பில் பண மாலைகள் யாழில் அடுத்தடுத்து மீ்ட்கப்படும் சடலங்கள் ; தீவிரமாகும் விசாரணை சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியன் ; சில ராசிகளுக்கு காத்திருக்கும் ராஜயோகம் தமிழர் பகுதியில் சிக்கிய ஆபத்தான நபர் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல் எளிதில் கிடைக்கும் கொய்யா பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்கா! மிரள வைத்த திருமண பரிசு ; மணமகன்களுக்கு 100 அடி நீளம் ரூ.1 கோடி மதிப்பில் பண மாலைகள் யாழில் அடுத்தடுத்து மீ்ட்கப்படும் சடலங்கள் ; தீவிரமாகும் விசாரணை

யாழில் அடுத்தடுத்து மீ்ட்கப்படும் சடலங்கள் ; தீவிரமாகும் விசாரணை

யாழில் அடுத்தடுத்து மீ்ட்கப்படும் சடலங்கள் ; தீவிரமாகும் விசாரணை

யாழ்ப்பாணம், கொட்டடி கடற்கரைப் பகுதியில் இன்று (23) திங்கட்கிழமை அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் குறித்த சடலத்தைக் கண்டுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், சடலத்தைப் பார்வையிட்டதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும், கரையொதுங்கிய சடலம் தொடர்பான அடையாள விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"