BREAKING
யாழில் அனுர அரசாங்கத்தை குறை கூறிய தொல். திருமாவளவன் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொட இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து ;ரயிலுடன் மோதிய STF வாகனம் போதையில் வீதியில் சென்றவர்களிடம் தகராறு; இளம் வர்த்தகர் கைது கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கிய இரு கலால் அதிகாரிகள் யாழில் அனுர அரசாங்கத்தை குறை கூறிய தொல். திருமாவளவன் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொட இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து ;ரயிலுடன் மோதிய STF வாகனம் போதையில் வீதியில் சென்றவர்களிடம் தகராறு; இளம் வர்த்தகர் கைது கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கிய இரு கலால் அதிகாரிகள்

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து ;ரயிலுடன் மோதிய வாகனம்

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து ;ரயிலுடன் மோதிய வாகனம்

வெலிகம, மிதிகம – குருபெபில (Gurubebila) ரயில் கடவையில், இன்று காலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குச் (STF) சொந்தமான வாகனம் ஒன்று ரயிலுடன் மோதியதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் காயமடைந்தவர்களின் நிலைமை குறித்த தகவல்கள் வெளியாக வேண்டியுள்ளன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"