BREAKING
எரிபொருள் களஞ்சிய முனையத்தில் டீசல் கசிவு; வாளிகள் கேன்களுடன் முண்டியடித்த மக்கள் கூட்டம் யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற மோசமான சம்பவம்; 21 மாணவர்கள் கைது யாழில் விசேட அதிரடிப்படையினரால் இரு இளைஞர்கள் அதிரடியாக கைது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரிடம் வழிப்பறி; பொலிஸார் தீவிர விசாரணை நாசா விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கையின் புகைப்படம்; சமூகவலைத்தளங்களில் வைரல் எரிபொருள் களஞ்சிய முனையத்தில் டீசல் கசிவு; வாளிகள் கேன்களுடன் முண்டியடித்த மக்கள் கூட்டம் யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற மோசமான சம்பவம்; 21 மாணவர்கள் கைது யாழில் விசேட அதிரடிப்படையினரால் இரு இளைஞர்கள் அதிரடியாக கைது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரிடம் வழிப்பறி; பொலிஸார் தீவிர விசாரணை நாசா விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கையின் புகைப்படம்; சமூகவலைத்தளங்களில் வைரல்

யாழில் விசேட அதிரடிப்படையினரால் இரு இளைஞர்கள் அதிரடியாக கைது

யாழில் விசேட அதிரடிப்படையினரால் இரு இளைஞர்கள் அதிரடியாக கைது

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்று (20) நள்ளிரவு விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ஐஸ் போதைப்பொருளுடன் 26 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் தெல்லிப்பழையைச் சேர்ந்த இளைஞரிடமிருந்து 69 கிராம் ஐஸ் போதைப்பொருளும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரிடமிருந்து 01 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, சந்தேகநபர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டி ஒன்றும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மேலதிக விசாரணைகளுக்காக மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.   

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"