BREAKING
சிறுவனை சீரழித்த பிக்குவுக்கு 8 ஆண்டு சிறை செம்மணி மனிதப் புதைகுழி; சோமரத்ன ராஜபக்ச மறுப்பு இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்! தமிழர் பகுதி கடற்கரையில் இரு இளைஞர்களின் தகாத செயல் ; அதிகாலையில் அம்பலமான விடயம் காலை உணவை உண்ட மாணவர்களுக்கு மூச்சுத்திணறல்; 36 பேர் மருத்துவமனையில் சிறுவனை சீரழித்த பிக்குவுக்கு 8 ஆண்டு சிறை செம்மணி மனிதப் புதைகுழி; சோமரத்ன ராஜபக்ச மறுப்பு இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்! தமிழர் பகுதி கடற்கரையில் இரு இளைஞர்களின் தகாத செயல் ; அதிகாலையில் அம்பலமான விடயம் காலை உணவை உண்ட மாணவர்களுக்கு மூச்சுத்திணறல்; 36 பேர் மருத்துவமனையில்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (20) சற்று உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 328.3574 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 337.2858 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் பரிமாற்ற வீதங்களிலும் மாற்றங்கள் காணப்படுகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"