BREAKING
குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி யாழில் 16 பேருக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம் ; விதிக்கப்பட்ட தண்டப்பணம் கூட்டாக துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 15 வயது சிறுமி ; பல வருடங்களாக அரங்கேறிய அவலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பிறந்த நாளில் மகன் நாமல் ராஜபக்சவின் உருக்கமான பதிவு புயலாக தீவிரமடையும் அக்வான் சூறாவளி ; இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி யாழில் 16 பேருக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம் ; விதிக்கப்பட்ட தண்டப்பணம் கூட்டாக துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 15 வயது சிறுமி ; பல வருடங்களாக அரங்கேறிய அவலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பிறந்த நாளில் மகன் நாமல் ராஜபக்சவின் உருக்கமான பதிவு புயலாக தீவிரமடையும் அக்வான் சூறாவளி ; இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

நானுயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா எபட்ஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் கட்டிடமொன்றின் கூரையிலிருந்து குளவிக்கூடு கலைந்ததில் அங்கிருந்த மாணவர்கள் சிலர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

 இந்த சம்பவம் இன்று (18) புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இதில் 06 மாணவர்கள் குளவி தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 காலை சுமார் 8.00 மணியளவில், பாடசாலையின் காலை ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் திடீரெனப் புகுந்த குளவிகள் மாணவிகளைக் கொட்டியுள்ளன.

குளவி தாக்குதலுக்குள்ளானவர்கள்  1990 அவசர நோயாளர் காவு வண்டி முலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"