BREAKING
கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து கோர விபத்தில் வெளி நாட்டு பெண்கள் மூவர் காயம்! ஆனந்த பாலிதவுக்கு விளக்கமறியல் உத்தரவு காட்டுக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட பதின்ம வயது சிறுமி; விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்! 31 வயது காதலனை தேடி இந்தியா வந்த கனடா அன்ரிக்கு காத்திருந்த அதிர்ச்சி கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து கோர விபத்தில் வெளி நாட்டு பெண்கள் மூவர் காயம்! ஆனந்த பாலிதவுக்கு விளக்கமறியல் உத்தரவு காட்டுக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட பதின்ம வயது சிறுமி; விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்! 31 வயது காதலனை தேடி இந்தியா வந்த கனடா அன்ரிக்கு காத்திருந்த அதிர்ச்சி

வயது காதலனை தேடி இந்தியா வந்த கனடா அன்ரிக்கு காத்திருந்த அதிர்ச்சி

வயது காதலனை தேடி இந்தியா வந்த கனடா அன்ரிக்கு காத்திருந்த அதிர்ச்சி

  டேட்டிங் செயலி மூலம் ஏற்பட்ட காதலை திருமணம் செய்ய கனடாவில் இருந்து வந்த 61 வயது அன்ரியை காதலன் கைபிடிக்க மறுத்ததால் கனடா தூதரககம் வரை சம்பவம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம்  தொடர்பில் மேலும்  தெரியவருகையில், இந்தியா ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த 31 வயது ஆசிரியர் நிதின் என்பவருக்கும், கனடாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கும் டேட்டிங் செயலி மூலம் ஓராண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, அது திருமணம் வரை சென்றுள்ளது.

திருமணத்திற்காக அந்தப் பெண் சுற்றுலா விசாவில் (Tourist Visa) கடந்த நவம்பர் 11-ஆம் தேதி டெல்லி வந்துள்ளார்.

நிதின் அவரை அழைத்துக்கொண்டு ராஜஸ்தான் மாநிலம் நீம்ரானாவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். நேரில் சந்தித்துப் பேசியபோது, அந்தப் பெண்ணுக்கு 61 வயது என்பது தெரியவந்துள்ளது.

தன்னை விட 30 வயது மூத்தவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த நிதின், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

பொது அமைதிக்கு இடையூறு விளைவித்ததாகக் கைது செய்யப்பட்ட நிதின் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அந்தப் பெண் கோட்புட்லியில் உள்ள பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு, பாதுகாப்பாக கனடாவுக்குத் திருப்பி அனுப்பும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"