BREAKING
இலங்கை வந்த இளம் தொழிநுட்ப அதிரடி கைது ; பலகோடி ரூபாய் பெறுமதியான ஆபத்தான பொருள் மீட்பு இன்றும் நீதிமன்றுக்கு வந்த நாமல் ராஜபக்ஷ ; சிஐடிக்கு பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவு லாஃப்ஸ் எரிவாயு ​நிறுவன அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பு கல்முனையில் மூன்று பிள்ளைகளின் தாய் 5 நாட்களாகக் காணவில்லை ஏ9 வீதியில் மூன்று பஸ்கள் மோதி விபத்து ; 04 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு இலங்கை வந்த இளம் தொழிநுட்ப அதிரடி கைது ; பலகோடி ரூபாய் பெறுமதியான ஆபத்தான பொருள் மீட்பு இன்றும் நீதிமன்றுக்கு வந்த நாமல் ராஜபக்ஷ ; சிஐடிக்கு பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவு லாஃப்ஸ் எரிவாயு ​நிறுவன அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பு கல்முனையில் மூன்று பிள்ளைகளின் தாய் 5 நாட்களாகக் காணவில்லை ஏ9 வீதியில் மூன்று பஸ்கள் மோதி விபத்து ; 04 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஏ வீதியில் மூன்று பஸ்கள் மோதி விபத்து ; வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஏ வீதியில் மூன்று பஸ்கள் மோதி விபத்து ; வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மிஹிந்தலை, ரம்பாவ பகுதியில் மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நான்கு வயது சிறுமி நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, பராக்கிரமபுர பகுதியைச் சேர்ந்த சிறுமியே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 10 ஆம் திகதி மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்பாவ பகுதியில் வெலி ஓயா சந்திக்கு அருகில் ஏ9 வீதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதைத் தொடர்ந்து, அவற்றில் ஒரு பஸ்ஸின் பின்னால் வந்த மூன்றாவது பஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

காயமடைந்த 76 பயணிகள் அநுராதபுரம், மதவாச்சி மற்றும் மிஹிந்தலை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மேலும், அவர்களில் 51 பேர் தொடர்ந்தும் அநுராதபுரம் மற்றும் மதவாச்சி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"