BREAKING
முதலமைச்சர் விஜய் இன் ‘வெற்றி இல்லம்’;பின்னணியில் ஜோதிடமா! மத்திய வங்கி ஆளுநரைப் போன்று AI காணொளிகள்; மக்களே ஏமாறாதீர்கள்! இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை சரிவு! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி மோட்டார் சைக்கிள் விபத்துகளில் இருவர் உயிரிழப்பு இலங்கைக்கு வந்த 3,000 மெற்றிக் தொன் எரிவாயு; லாப்ஸ் நிறுவனம் அறிவிப்பு முதலமைச்சர் விஜய் இன் ‘வெற்றி இல்லம்’;பின்னணியில் ஜோதிடமா! மத்திய வங்கி ஆளுநரைப் போன்று AI காணொளிகள்; மக்களே ஏமாறாதீர்கள்! இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை சரிவு! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி மோட்டார் சைக்கிள் விபத்துகளில் இருவர் உயிரிழப்பு இலங்கைக்கு வந்த 3,000 மெற்றிக் தொன் எரிவாயு; லாப்ஸ் நிறுவனம் அறிவிப்பு

இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை சரிவு! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை சரிவு! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

  சர்வதேச சந்தையில் மீண்டும் தங்கத்தின் விலை சரிவடைந்துள்ள நிலையில், உள்நாட்டுச் சந்தையிலும் இன்றைய தினம் (13) ஒரு பவுண் தங்கத்தின் விலை 3,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 4,100 டொலராக தாண்டியிருந்த ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, இன்றைய தினம் 3,900 டொலராக மீண்டும் சரிவடைந்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தைத் தரவுகளின்படி, நேற்றைய தினம் (12) 334,000 ரூபாவாகக் காணப்பட்ட 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை, இன்று (13) 331,200 ரூபாவாகச் சரிவடைந்துள்ளது.

அதேநேரம், நேற்றைய தினம் 363,000 ரூபாவாக நிலவிய 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை, இன்று 360,000 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"